அகவிழி 2007.12

From நூலகம்
அகவிழி 2007.12
3274.JPG
Noolaham No. 3274
Issue டிசம்பர் 2007
Cycle மாதமொருமுறை
Editor தெ. மதுசூதனன்
Language தமிழ்
Pages 32

To Read

Contents

  • இலங்கைப் பாடசாலைகளில் கல்வி பயிலும் எட்டாம் பத்தாம் வகுப்பு மாணவரின் கல்வி அடைவுகள் - கலாநிதி மா.கருணாநிதி
  • இற்றைப்படித்திக் கொள்வதில் ஆசிரியர்கள் - எம்.பி.நடராஜ்
  • பரிகாரக்கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு - நிரூசா பிலிப்நேரிஸ்
  • இன்றைய காலத்தில்ன் தேவை தொழில் சார் கல்வி - ம.நிரேஸ்குமார்
  • பாரெட் என்பவரின் பகுப்பாய்வு வாசிப்பு வகைகள் தொடர்பான கருத்துகள் - ந.பார்த்திபன்
  • ஆரம்பப் பிரிவில் கணித பாட கற்பித்தல் நுட்பங்கள் - அந்தோனிப்பிள்ளை பவப்பிரியா
  • பிள்ளைகளின் கல்வி : பெற்றோர்கள் / ஆசிரியர்களுக்கான சில ஆய்வுக் குறிப்புகள் - சோ.சந்திரசேகரம்
  • ஆக்க மலர்ச்சி-கோட்பாடும் நடைமுறை இடைவெளிகளும் - சபா.ஜெயராசா
  • வாசகர் பக்கம்