அண்ணன் நல்லவன்

From நூலகம்
அண்ணன் நல்லவன்
320.JPG
Noolaham No. 320
Author ஆயிலியன்
Category தமிழ் நாவல்கள்
Language தமிழ்
Publisher மீரா பதிப்பகம்
Edition 2006
Pages 67

To Read

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்

நூல்விபரம்

மீரா பதிப்பகத்தின் 62ஆவது வெளியீடாக வந்துள்ள இக்குறுநாவல் யாழ்ப்பாணத்து இளைஞர் முன் விரிந்து கிடக்கும் குடும்பச் சுமையை கதைக்கருவாகக் கொண்டது. பல்கலைக்கழக மாணவன் குமரன் தன் சக மாணவி சுபாவின் மீது கொண்ட காதல் திருமணக்கட்டத்தை அடையாமல், குடும்பச் சுமையின் காரணமாகப் பின்னடைவுகண்டு, தன் காதல்துணையின் உதவியுடன் தன் தங்கையின் திருமணப்பொறுப்பினை நிறைவேற்றி வைத்து நல்ல அண்ணனாகின்றான். புலோலியூர் இலக்கியக் குடும்பத்தின் பகைப்புலத்தில் புதிய அறிமுகம் ஆயிலியன்.


பதிப்பு விபரம் அண்ணன் நல்லவன். ஆயிலியன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2006. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). 68 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5 *12.5 சமீ.

-நூல் தேட்டம் (4648)