அமுது 2000.03 (2.6)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அமுது 2000.03 (2.6)
10613.JPG
நூலக எண் 10613
வெளியீடு மார்ச் 2000
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மனோரஞ்சன், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • அமுத வாச ... ல்: மயிர்சிலிக்க வைத்துவிட்டது உயிர்!
  • நல்லதோர் வீணை செய்தே ... - ஆ. ர்
  • பட்டினியால் அழிந்திடுமா பறவை ராஜாக்கள்! - எச். எஸ். டீன்
  • நெற்றிக்கண்: பேச்சு வார்த்தையில் விலகிநிற்கக்கோரும் பத்திரிகைப் பலாத்காரம் - நக்கீரன்
  • வாசலைத் தாண்டிய கடிதங்கள்
  • நம்பிக் ( கை ) கொடுக்காத எதிர்க்கட்சி ...
  • நம்பில் ( கை ) கொடுக்குமா நோர்வே?
  • புலிகளை நிர்ப்பந்திக்கும் உரிமை எமக்கில்லை - டிலான் பெரேரா - பேட்டி கண்டவர்: து. பாஸ்கரன்
  • கவிதைகள்
    • காலதள்ளுதல் - அஷ்ரஃப் சிஹாப்தின்
    • யுத்தத்தைத் தின்போம் - சக்கரவர்த்தி
    • புல்லாங்குழல் வாசிக்க ... - புதுமை சுண்டுக்குளி
    • ஆபாசம் - கிராஞ்சியூரான்
    • நட்சத்திரங்கள் - பாரதிப் பிரியன், விருதோடை
    • இழக்கப்படும் - வ. சிவக்குமார், சுன்னாகம்தெற்கு
    • மழைத்துளி - எம். சுயர்சம், கோண்டாவில்
    • நியாயத்தின் ஏக்கம் - றஸ்ஸாக், ஏறாவூர்
    • ஓவியம் வரையாத தூரிகை! - அனார்
  • இது ஒரு மாதிரியா பேட்டி - சி. கதிர்காமநாதன்
  • விளிப்புநிலை நோக்கி - விநோதன்
  • சரித்திரம் சிதைத்த சுதேச வைத்தியம் - Dr. தர்மராஜா
  • மொறு மொறு சிப்ஸ்
  • தலைகால் புரியாத தலையலங்காரம்
  • என்னைத் தேடி ... என் வேரைத்த் தேடி ... - மதூக்ஷன்
  • எப்படி உருவானோம்?
  • குளோனிங் டோலி பிறந்த கதை!
  • சிறுகதை: தவறு - மூலம்: டினோ - பிரெஞ்சிலிருந்து தமிழில்: க. கலாமோகன் - நன்றி: இருள் வெளி
  • மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம்
  • ஒரு கட்டுக் கதை - அம்பை
  • புகை எமக்குப் பகை ... - எஸ். எப். ஷாமிலா
  • வொங் ஃபீ ஹொங்கின் கொல்லும் கர்ங்கள் பத்து
  • ராஜபார்மை முதல் ஹே ராம் வரையாக ... கமல்
  • தை பொறந்தாச்சு
  • நோயற்ற ...: இடுப்புவலியைச் சமாளிக்க ...
  • நூல் அறிமுகம் - நூலாய்வு மாணிக்கவாசகன்
"https://noolaham.org/wiki/index.php?title=அமுது_2000.03_(2.6)&oldid=403677" இருந்து மீள்விக்கப்பட்டது