அம்மா 1999.03

From நூலகம்
அம்மா 1999.03
2347.JPG
Noolaham No. 2347
Issue பங்குனி 1999
Cycle காலாண்டிதழ்
Editor -
Language தமிழ்
Pages 56

To Read

Contents

  • உரைகல்
  • தேசியம் என்பது எப்போதுமே பாட்டாளிவர்க்க கோசமல்ல - ப.வி.சிறீரங்கன்
  • இலக்கியம் சார்ந்த விசயத்தை விட்டுவிட்டு பிறப்பு சார்ந்த கோணத்தில் இலக்கியத்தை தள்ளுவது எந்த வகையில் அதன் வளர்ச்சிக்கு இடமளிக்கும்? - நா.கண்ணன்
  • சிங்குச்சா சிங்குச்சா சிவப்புக்கலரு சிங்குச்சா.. - ஷோபாசக்தி
  • நீங்கள் நலமாக
  • தன் பொல்லாற் சிறகை விரித்து - தமிழரசன்
  • கலாச்சார அரசியல் குறிப்பேடு - யமுனா ராஜேந்திரன்
  • கவிதைகள்
    • அந்தகம் அறிந்ததும் அந்நாளே..
    • அறைந்த சிலுவையில் பகற்பொழுது - சித்தார்த்த 'சே' குவேறா
    • நார்மன் லாஃப்டிஸின் ஒரு கவிதை - வளர்மதி
  • இருள்வெளிக் குறிப்பு 22 - ராஜன்குறை
  • ஒரு புல்வெளிக் கனவு - ஓட்டமாவடி அறபாத்
  • ஒரு மாமாவும் மருமகளும் பேரர்களும்
  • கடவுளின் கணினியும் ஞெளவின் ஒரு நேர்முகப்பரீட்சை நாளும் - சித்தார்த்த 'சே' குவாரா