அலையருவி (சிறப்பு மலர்) 1995

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அலையருவி (சிறப்பு மலர்) 1995
9529.JPG
நூலக எண் 9529
ஆசிரியர் கந்தசுவாமி, க. இ. க.‎
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் கொழும்புத் தமிழ்ச் சங்கம்
பதிப்பு 1995
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

  • கடவுள் வாழ்த்து
  • தமிழ் மொழி வாழ்த்து
  • முன்னுரை - தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி
  • வாழ்த்துச் செய்தி - ஏ.ஜே.எம். ஜலீல் அவர்கள்
  • ஆசியுரை - வீ. நடராசா அவர்கள்
  • வாழ்த்து "ஓங்கு தமிழ் மணம் பரப்பி நீடுவாழி" - செ. குணரெத்தினம் அவர்கள்
  • வாழ்த்துரை - திரு.எம்.பி. நடேசன் அவர்கள்
  • வாழ்த்துரை - திரு.என்.டி. பீரிஸ் அவர்கள்
  • சிறப்புக் கட்டுரைகள்:
    • வடமேற்கு பிரதேசத்தின் வரலாற்றாய்வு - அல்ஹாஜ் ஏ.என்.எம். ஷாஜகான்
    • வடமேல் பிரதேசத்து தமிழ் ஊர்கள் - உடப்பூர் வீரசொக்கன்
  • வடமேல் பிரதேசப் பெரியார் திரு. சைமன் காசிச்செட்டி - கார்த்திகா சுப்பிரமணியம்
  • எமது பிரதேசம் (புத்தளம்) - செல்வி எல். பிரசீலா
  • நமது பிரதேசம் - செல்வி ஆர். சர்புன்னிசா
  • எமது ஊர் - வை. உதயகுமார்
  • எமது ஊர் - ரா. நித்திய கல்யாணி
  • எனது ஊர் - கார்த்திகா சுப்பிரமணியம்
  • எனது வளர்ப்புப் பிராணி - ஆர். மேரி றெடிஸ்ரா
  • உலக அமைதிக்கு வழி - கே. நிரஞ்சன்
  • வானொலி - ஜ. நிஸாஹிறா
  • காலை நேரம் - கா. திலகேஸ்வரன்
  • சூழலைப் பாதுகாப்போம் - எஸ். பிரதீபன்
  • நமது மொழி - சி. டெலியா டீ. றொபின்ஸ்
  • நான் விரும்பும் பெரியார் ஒருவர் - வே. துஷ்யந்தி
  • நான் விரும்பும் பெரியார் ஒருவர் - சி. விநாயகமூர்த்தி
  • கட்டுரை - செல்வி வி. மனோரஞ்சிதம்
  • கவிதைகள் 1: - எம்.எப். றின்சாட் அகமட்
    • காலை நேரம்
    • எங்கள் தமிழ்மொழி
    • மலர்கள்
    • இறைவா எங்களுக்கு அருள்செய்
    • எனது ஊர்
  • கவிதைகள் 2: - கை. கஜந்தன்
    • இறைவா எங்களுக்கு அருள் செய்
    • என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு
    • எங்கள் தமிழ் மொழி
    • மலர்கள்
    • எனது ஊர்
  • கவிதைகள் 3: - கை. அரவிந்தன்
    • எனது ஊர்
    • காலை நேரம்
    • மலர்கள்
    • நான் விரும்பும் திருநாள்
    • எனது சிந்தனைகள்
    • இந்து தமிழ் மகா வித்தியாலயம் - மு. கௌரிகாந்தன்
  • பரிசில் பெற்ற கல்வி நிலையங்கள்:
    • கற்பிட்டி அல் அக்ஸா மத்திய கல்லூரி
    • தேத்தாப்பளை அரசினர் றோமன் க. வித்தியாலயம்
  • எமது பாடசாலை: கட்டைக்காடு றோ, க.த. மகா வித்தியாலயம்
  • வடமேல் பிரதேச மாணவர்க்கான தமிழ்த் தேர்வுகள்
  • செஞ்சோற்றுக்கடன் நாடகத்தில் இடம்பெற்ற மாணவிகள் பற்றி
  • கொழும்புத் தமிழ்ச்சங்கப் பணிகள் - தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி
  • நன்றியுரை - தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி