ஆளுமை:அகுஸ்தீன், சவரிமுத்து

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகுஸ்தீன்
தந்தை சவரிமுத்து
பிறப்பு 1916
ஊர் மானிப்பாய்
வகை கலைஞர்

அகுஸ்தீன், சவரிமுத்து (1916 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சவரிமுத்து. இவர் 1940 முதல் நாட்டுக்கூத்தில் ஈடுபடுகிறார். மானிப்பாய் அருணோதயக் கலை அரங்கு, ஆனைக்கோட்டை அடைக்கல நாயகி கலையரங்கு, யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கு போன்ற இடங்களில் நாட்டுக்கூத்துகளை மேடையேற்றியுள்ளார். இவர் எழுத்தாளர் எஸ். அகஸ்தியரால் 'குழலோசை' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 121