ஆளுமை:அக்றம், எம். எஸ். எம்.

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அக்றம்
பிறப்பு 1948,.11.17
ஊர் களுத்துறை
வகை ஊடகவியலாளர்

அக்றம், எம். எஸ். எம். (1948.11.17 - ) களுத்துறையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய புனைபெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் எழுதியுள்ளார். தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி பத்திரிகையின் நிருபராகவும் வீரகேசரிச் செய்தியாளராகவும் படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30