ஆளுமை:அந்தனிசில், ம. க. அ.

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தனிசில்
பிறப்பு
இறப்பு 2005.07.09
ஊர்
வகை எழுத்தாளர்

அந்தனிசில், ம. க. அ. ( - 2005.07.09) எழுத்தாளர், பத்திரிகையாளர், வரலாற்றாய்வாளர், மல்யுத்த வீரர். இவர் தீப்பொறி, ஒரு தீப்பொறி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகப் பணியாற்றி, தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவான கருத்துக்களைப் பத்திரிகைகளில் பதிவு செய்துள்ளார். இலக்கியக் கட்டுரைகள், விவிலியக் கதைகளையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 534