ஆளுமை:அந்தோனிப்பிள்ளை, ஜே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அந்தோனிப்பிள்ளை, ஜே.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை ஆசிரியர், அதிபர்

அந்தோனிப்பிள்ளை,ஜே. நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவர் மகா வித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையிலும் கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் சேவையாற்றினார். இவர் நாடகத்துறையிலும் பங்களித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 168