ஆளுமை:அன்ரனி, பி. எம். ஜே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ரனி
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை ஆசிரியர்

அன்ரனி, பி. எம். ஜே. நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர், சமூக சேவையாளன். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகவும் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளில் அதிபராகவும் கடமையாற்றி நெடுந்தீவு பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் பிரதிக் கல்வி அதிகாரியாகவும் சேவையாற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 148