ஆளுமை:அமலேந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமலேந்திரன்
பிறப்பு
ஊர் இணுவில்
வகை எழுத்தாளர்

அமலேந்திரன் இணுவிலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவர் எழிலன் என்னும் புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். புதியதல்ல புதுமையல்ல (கவிதைகள்), இரவல் இதயங்கள் (கட்டுரைகள்), தைரியம் இருந்தால் சரித்திரம் படைப்போம் (கட்டுரைகள்) ஆகியன இவரது நூல்கள்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 472

வெளி இணைப்புக்கள்

"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அமலேந்திரன்&oldid=227001" இருந்து மீள்விக்கப்பட்டது