ஆளுமை:அமிர்தரட்னராஜா, நா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமிர்தரட்னராஜா
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கவிஞன்

அமிர்தரட்னராஜா,நா. நெடுந்தீவைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், சோதிடர். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்ற இவர், நாட்டுப்பற்றுடன் மொழிப்பற்றும் கொண்டவராகி ஆரம்ப காலங்களில் அரசியலில் ஈடுபாடு காட்டினார். இவர் பல கவிதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வாழ்த்துப்பாக்கள், கல்வெட்டுக்கள் பாடுவதிலும் திறமையுடையவர். கனடா சைவ நெறிக் கழகத்தின் ஆலோசகராகவும் செயற்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 141