ஆளுமை:அரபா உம்மா, எம்.

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அரபா உம்மா
தந்தை அலி உதுமான் லெப்பை
தாய் ஸாரா உம்மா
பிறப்பு
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்

அரபா உம்மா, எம். கண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அலி உதுமான் லெப்பை; தாய் ஸாரா உம்மா. இவர் இஸ்லாமியச் செல்வி, அரபா உதுமான், அரபா மன்சூர் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, நவமணி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் பிரசுரமாகியும் வானொலிகளில் ஒலிபரப்பாகியுமுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 118-120
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அரபா_உம்மா,_எம்.&oldid=192985" இருந்து மீள்விக்கப்பட்டது