ஆளுமை:அருளப்பநாவலர்

நூலகம் இல் இருந்து

Share/Save/Bookmark
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளப்ப நாவலர்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை புலவர்

அருளப்பநாவலர் காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட புலவர். கத்தோலிக்க சமயத்தவரான அருளப்பநாவலர் பூலோக சிங்கமுதலியார் என்னும் பெயர் கொண்டவர். இவர் 24 படலமும், 1900 பாடல்களையும் கொண்ட திருச்செல்வர் காவியத்தை இயற்றியவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 274
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருளப்பநாவலர்&oldid=193083" இருந்து மீள்விக்கப்பட்டது