ஆளுமை:அறூஸ், எஸ். எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அறூஸ்
பிறப்பு 1977.08.23
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்

அறூஸ், எஸ். எம். (1977.08.23 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளராவார். தினகதிர், வீரகேசரி போன்ற பத்திரிகைகளின் அட்டாளைச்சேனை நிருபராகப் பணியாற்றியுள்ளார். அரசியல் விவகாரங்கள், பிரதேசச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், விமர்சனச் செய்திகள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1670 பக்கங்கள் 49-51
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அறூஸ்,_எஸ்._எம்.&oldid=185237" இருந்து மீள்விக்கப்பட்டது