ஆளுமை:அலிக்கான், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலிக்கான்
பிறப்பு
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்


அலிக்கான், ஏ. எம். அம்பாறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் 1973 ஆம் ஆண்டு தொழிலால் வெல்வோம் என்ற கவிதை மூலம் இலக்கியத்துறைக்குள் பிரவேசித்த பின் சிறுகதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய பல துறைகளிலும் பங்களிப்புச் செய்துள்ளார். தேசிய பத்திரிகைகளில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஆக்கங்கள் எழுதியுள்ள இவர், பல சிறுகதைப் போட்டிகளில் பரிசில்களையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 66-67