ஆளுமை:அலியார், எம். எல்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அலியார்
தந்தை அகமது லெப்பை
தாய் சாலிஹா உம்மா
பிறப்பு 1947.05.26
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்

அலியார், அகமது லெப்பை (1947.05.26 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அகமது லெப்பை; தாய் சாலிஹா உம்மா. இவர் வழைச்சேனை, கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார். அத்துடன் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றையும் எழுதியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 62-65