ஆளுமை:அஸீம், அப்துல் காதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸீம்
தந்தை அப்துல் காதர்
பிறப்பு 1952.09.15
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்


அஸீம், அப்துல் காதர் (1952.09.15 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். யாழ் அஸீம், யதார்த்தன் ஆகிய பெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கவிச்சுடர், கலாபூசணம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 47-55