ஆளுமை:அஸ்வர், முஹம்மது காசிம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அஸ்வர்
தந்தை முஹம்மது காசிம்
தாய் சவுரா உம்மா
பிறப்பு 1976,.08.15
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்


அஸ்வர், முஹம்மது காசிம் (1976.08.15) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது காசிம்; தாய் சவுரா உம்மா. இவர் சென் ஜோசப் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் சானு, சஸ்மின், ராஜப்பா, அசசா என்னும் புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், செய்திகள் எழுதியுள்ளார். இவ்வாக்கங்கள் நவமணி, தினகரன், வீரகேசரி, மெட்ரோ நியுஸ் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 65-66