ஆளுமை:ஆசிநாதன், யோ. க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆசிநாதன், யோ. க.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை

ஆசிநாதன், யோ. க. நெடுந்தீவைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர், பேச்சாளர். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் அதிபராகச் சிறிது காலம் பணியாற்றியுள்ளார்.

இவர் கவிதை, கட்டுரை எழுதுபவர். தீவகத்தின் வளர்ச்சியில் அக்கறையுடையவராக இருந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 138
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆசிநாதன்,_யோ._க.&oldid=193141" இருந்து மீள்விக்கப்பட்டது