ஆளுமை:ஆசீர்வாதம், ப.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆசீர்வாதம்
தந்தை பாவிலு
பிறப்பு
ஊர் மன்னார், முருங்கன்
வகை கலைஞர்

ஆசீர்வாதம், பாவிலு. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை பாவலு. முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தில் தொடக்க காலங்களில் நாடகங்களில் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16379 பக்கங்கள் 54
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆசீர்வாதம்,_ப.&oldid=193147" இருந்து மீள்விக்கப்பட்டது