ஆளுமை:ஆதவன், ந.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆதவன்
பிறப்பு
ஊர் கரவெட்டி
வகை எழுத்தாளர்

ஆதவன், ந. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கரவெட்டி பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகக் பணிபுரிந்தார். கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் புதிய தரிசனம், மல்லிகை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 14526 பக்கங்கள் 44
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆதவன்,_ந.&oldid=185798" இருந்து மீள்விக்கப்பட்டது