ஆளுமை:ஆனந்தராசா, சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆனந்தராசா
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1953.07.11
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்

ஆனந்தராசா, சின்னத்துரை (1953.07.11 - ) யாழ்ப்பாணம், காங்கேசன்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. வி. வி. வைரமுத்து, அண்ணாவி சின்னையா போன்றோரிடம் கலை பயின்ற இவர் 1963இலிருந்து நாடகங்களில் நடித்தார். சாம்ராட் அசோகன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற சரித்திர நாடகங்களிலும் பல சமூக நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 128