ஆளுமை:ஆறுமுகம், க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை சட்டத்தரணி

ஆறுமுகம், க. யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த சட்டத்தரணி. இவர் அரசாங்க ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பிரக்கிராசிப் பரீட்சையில் சித்தியடைந்து பிரக்கிராசி வேலை பார்த்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 345
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆறுமுகம்,_க.&oldid=285905" இருந்து மீள்விக்கப்பட்டது