ஆளுமை:ஆறுமுகம், நீ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஆறுமுகம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்

ஆறுமுகம், நீ. யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். ஆரம்பத்தில் சிங்கப்பூரில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர், பின்பு ஊரைதீவு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றினார். இவரும் இவரது மகள் யோகாம்பிகையும், அவரது மருமகன் அம்பலவாண ஆசிரியருமே புங்குடுதீவின் கந்தபுராண கலாசார வளர்ச்சியின் ஆரம்பகர்த்தாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 200
"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆறுமுகம்,_நீ.&oldid=195394" இருந்து மீள்விக்கப்பட்டது