ஆளுமை:இப்பொலித்துச் சாமியார்

From நூலகம்
Name இப்பொலித்துச் சாமியார்
Birth
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்

இப்பொலித்துச் சாமியார் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். ஐரோப்பாவில் கல்வி பயின்று பெரும்புலமையுடையவராய் விளங்கிய இவர், மொழிபெயர்த்து இயற்றிய நூல்களுக்குள்ளே சத்தியவேத தர்ப்பணம் என்னும் பெயருடன் நான்கு காண்டங்களாக வெளியிடப்பட்ட நூல் மிகச் சிறப்பு வாய்ந்ததென கூறப்படுகின்றது. இவர் பல கீர்த்தனங்களும், மருதமடுத் திருப்பதிமாலை என்னும் பெயருடன் அந்தாதி வகையிலமைந்த சதகமொன்றையும் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 37