ஆளுமை:இரத்தினகுமார், கோவிந்தசாமி

From நூலகம்
Name இரத்தினகுமார்
Pages கோவிந்தசாமி
Birth 1964.04.21
Place இணுவில்
Category கலைஞர்

இரத்தினகுமார், கோவிந்தசாமி (1964.04.21 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை கோவிந்தசாமி. 1987 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் திருமண வைபவங்கள், ஆலயங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளில் பங்காற்றி வருகின்றார். இவரது ஆளுமையைப் பாராட்டி நாவிந்தன், கானாமிர்தன் ஆகிய பட்டங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83