ஆளுமை:இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார்

From நூலகம்
Name இராமலிங்கப்பிள்ளை
Pages வயிரவமுத்து உடையார்
Birth
Pages 1885.02.16
Place சுதுமலை
Category புலவர்

இராமலிங்கப்பிள்ளை, வயிரவமுத்து உடையார் ( - 1885.02.16) யாழ்ப்பாணம், சுதுமலையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வயிரவமுத்து உடையார். இவர் நவாலியூர் கா.முத்துக்குமாரபிள்ளையிடம் தமிழிலக்கண இலக்கியங்களைக் கற்றார். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். பல புராணங்களுக்குப் பொருள் கூறுவதிலும் வல்லவர். இவர் சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் போன்ற நூல்களையும், வேறு பல தனிக்கவிகளையும் இயற்றியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 100 பக்கங்கள் 190
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 212
  • நூலக எண்: 963 பக்கங்கள் 45