ஆளுமை:இளமுருகனார், சோமசுந்தரப்புலவர்

From நூலகம்
Name இளமுருகனார்
Pages சோமசுந்தரப்புலவர்
Pages சின்னம்மை
Birth 1908.06.11
Pages 1975.12.17
Place நவாலி
Category புலவர்

இளமுருகனார், சோமசுந்தரப்புலவர் (1908.06.11 - 1975.12.17) யாழ்ப்பாணம், நவாலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சோமசுந்தரப்புலவர்; தாய் சின்னம்மை. இவர் ஈழத்துச் சிதம்பர புராணம் என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூல் பாயிரச் சுருக்கம், காரைவளர்ச் சுருக்கம் திண்ணபுரச் சுருக்கம், தலம்புரி சுருக்கம், ஐயனார் கோயில்காண் சுருக்கம், சுத்தரசேரசர் கோயில்காண் சுருக்கம், சோமாந்கந்தச் சுருக்கம், திருக்கோயிற் பாதுகாவலர் சுருக்கம், அந்தணர் பூசைபுரி சுருக்கம், விழாவயர் சுருக்கம் ஆகிய பத்துச் சுருக்கங்களால் நிறைந்துள்ளதுடன் எண்ணூற்றாறு திருப்பாடல்களை உடையது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 224-232