ஆளுமை:சிவபாதசுந்தரம், முருகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதசுந்தரம்
தந்தை முருகேசு
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவபாதசுந்தரம், முருகேசு காரைநகரைச் சேர்ந்த வர்த்தகர். இவரின் தந்தை முருகேசு. இவர் சரஸ்வதி லிமிட்டட் பெயரில் ஹொறணவில் வர்த்தகத் தாபனம் ஒன்றை நடத்தினார். பின் வவுனியா G.H.A.D சில்வா கம்பனிப் பங்காளராகி வர்த்தகம் புரிந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 360