ஆளுமை:ஜூனைதீன், ஏ. எல்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜூனைதீன்
பிறப்பு 1954.03.08
ஊர் அம்பாறை
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜூனைதீன், ஏ. எல். (1954.03.08 - ) அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவர் தினபதி, சிந்தாமணி, சூடாமணி, வீரகேசரி, சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் நிருபராகப் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1668 பக்கங்கள் 47-49

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜூனைதீன்,_ஏ._எல்.&oldid=407430" இருந்து மீள்விக்கப்பட்டது