ஆளுமை:ஜெயந்தி, யோகராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயந்தி, யோகராஜா
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை நாட்டியக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயந்தி, யோகராஜா ஓர் நாட்டியக் கலைஞர். பரதநாட்டியக் கலையை இலங்கையில் புகழ்பெற்ற ஸ்ரீமதி லிலா நாராயணனிடமும், பின் கலாஷேத்திரா, அடையாறு லட்சுமணனிடமும் கற்றுத் தேறிய இவர் 1982 ம் ஆண்டு அனைத்து இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தனிநடனப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். ‘'பரத இலக்கணம்’' , ‘'நாட்டிய விலாசம்'’ ஆகிய இரு நாட்டிய நுணுக்கங்கள் பற்றிய நூல்களையும் ‘'நாட்டியக் கிரியா'’ இறுவெட்டையும் வெளியிட்டுள்ளாற். தற்போது நெதர்லாந்து லண்டன் போன்ற நாடுகளில் நாட்டிய ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றார்.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெயந்தி,_யோகராஜா&oldid=316344" இருந்து மீள்விக்கப்பட்டது