ஆளுமை:டோனி ஹஸன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் டோனி ஹஸன்
பிறப்பு 1950
ஊர்
வகை கலைஞர்


டோனி ஹஸன் (1950 - ) ஓர் கலைஞர். இவர் சிறுவயதிலிருந்து பாடும் ஆற்றல் கொண்டவர். இவர் சிங்கள மெல்லிசைப் பாடல்கள், ஹிந்திப் பாடல்கள், இஸ்லாமிய கீதங்களைப் பாடியுள்ளார். இவர் இசை ஒளி என்னும் விருது பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1675 பக்கங்கள் 93-95


வெளி இணைப்புக்கள்

"http://www.noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:டோனி_ஹஸன்&oldid=407437" இருந்து மீள்விக்கப்பட்டது