ஆளுமை:நிஸாரா, பாரூக்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நிஸாரா, பாரூக்
பிறப்பு 1978.07.28
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிஸாரா, பாரூக் (1978.07.28 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதைகள், சிந்தனைத் துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள், மகளிர் தொடர்பான குறிப்புக்கள், தொடர்கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் நவமணி, தினகரன், மின்னல், தினப்புயல், கரும்பு, ஜனனி போன்ற பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 78-79
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நிஸாரா,_பாரூக்&oldid=408033" இருந்து மீள்விக்கப்பட்டது