ஆளுமை:பேர்சிவல் பாதிரியார், பீற்றர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பேர்சிவல் பாதிரியார்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், மதத்தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீற்றர் பேர்சிவல் பாதிரியார் (1803.07.24-1883.07.11) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த எழுத்தாளர், மதத்தலைவர், கல்வியாளர். பிரித்தானியாவில் பிறந்த இவர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றினார். ஆறுமுக நாவலரைக் கொண்டு பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இவர் மெதடிஸ்த வினா விடை, ஆராதனை ஒழுங்கு முதலிய நூல்களையும் ஆங்கில தமிழ் அகராதியையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 176