ஆளுமை:முபாறக், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முபாறக், ஏ. எம்.
பிறப்பு 1959.08.08
ஊர் மட்டக்களப்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முபாறக் (1959.08.08 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவர் கல்முனை முபாறக் என்னும் புனைபெயரில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இடம்பெற்றுள்ளன. இவர் அல்ஜஸீரா, தினமதி போன்ற மாதப் பத்திரிகைகளை வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 26-28


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முபாறக்,_ஏ._எம்.&oldid=408129" இருந்து மீள்விக்கப்பட்டது