இரசிகமணி மலர்மாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இரசிகமணி மலர்மாலை
1436.JPG
நூலக எண் 1436
ஆசிரியர் சி. செல்லத்துரை
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் இரசிகமணியின் இலக்கிய அன்பர்கள்
வெளியீட்டாண்டு 1967
பக்கங்கள் 58

வாசிக்க

உள்ளடக்கம்

  • என்னுரை - சி.செல்லத்துரை
  • என் வாழ்த்துக்கள் - சி.கணபதிப்பிள்ளை
  • எழுத்துத் துறையில் எல்லாந் தெரிந்தவர் - இராஜ.அரியரத்தினம்
  • கை கொடுத்து உதவியர் - தி.ச.வர்தராசன்
  • உங்களைப் போல நாலுபேரிருந்தால் - தேவன்
  • பிறந்த ஊருக்கு பெருமை தேடிக் கொடுத்த பெருமகன் - ஏ.ரி.பொன்னுத்துரை
  • இரட்டிப்பு மகிழ்ச்சி - சி.சுவாமிநாதன்
  • கால் நூற்றாண்டு இலக்கியப் பணி புரிந்தவர் - இ.நாகராஜன்
  • ரஷ்ய மொழியில் ஈழத்துச் சிறுகதைகள்
  • நீங்கள் இரசிக மணிதான் - இளந்திரையன்
  • போற்றுகின்றோம் - F.X.C.நடராசா
  • தமிழக எழுத்தாளருக்கு - நா.பார்த்தசாரதி
  • வேண்டுகோள் - எஸ்.பொன்னுத்துரை
  • விமர்சன நூலுக்கு விமர்சனம் - வ.அ.இராசரத்தினம்
  • ஆற்றல் மிக்க விமரிசகர் - விஜய பாஸ்கரன்
  • கடமை தவறாதோர் - சி.ஞா.பரஞ்சோதி
  • எங்கள் ஆசிரியர் - ஏ.இருதயறோசா
  • இலக்கியம் அவரது மூச்சு - டொமினிக் ஜீவா
  • நாடறிந்த எழுத்தாளர் - தசரதன்
  • செந்திநாதன் பெற்ற பேறு - க.சி.குலரத்தினம்
  • A Bridge between the Older Pundits and the Moderns
  • ஆதார சுருதி - யாழ்வாணன்
  • நாயகியாகிய நாகம்மை-வன்னிநாயகி இராமலிங்கம் பி.ஏ.
  • கவிநயம் காணும் கலைஞன் - க.வேந்தனார்
  • போற்றிப் புரிந்தான் பணி - அண்ணல்
  • ஊன்பாடுட உழைத்தாய் - செ.கதிரேசர்பிள்ளை
  • சிங்கநாதஞ் செய்யும் செந்திநாதன் - வி.கந்தவனம்
  • நடமடும் நூல் நிலையம் - அம்பி
  • மரபின்றி சிறந்தி வாழி
  • வெள்ளி விழாவில் பெற்ற விருது
  • சண்பக மலர்
  • திறமையாளன் - மு.திருச்செல்வம்
  • இரசிகமணி எழுதிய நூல்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=இரசிகமணி_மலர்மாலை&oldid=230580" இருந்து மீள்விக்கப்பட்டது