இருக்கிறம் 2010.11.15

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2010.11.15
8334.JPG
நூலக எண் 8334
வெளியீடு நவம்பர் 2010
சுழற்சி மாதம் இருமுறை
இதழாசிரியர் இளையதம்பி தயானந்தா
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • மீண்டும் மக்கள் குடியேறும் விசுவமடு: மரணங்கள் மலியத் தொடங்கிய முதல் நிலம்
  • இருப்பு: உறவுகளைத் தேடி - கார்த்திகைப் பூ - ஆசிரியர்
  • வாசகர் கருத்து
  • மரணங்கள் மலியத் தொடங்கிய முதல் நிலம் - தீபச் செல்வன்
  • காலமும் கோலமும்
  • தெரிவிப்பது நாங்கள் ... தேவைப்பட்டால் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள் ... - ஆர். என். சப்தி
  • உண்மையின் பதிவு ...: யாழ் - கொழும்பு பயணமும் திண்டாடும் பஸ் பயணிகளும் - அன்னியன்
  • இழப்பால் உறையும் உண்மைகள்! - பதிப்பகத்தார்
  • கிளிநொச்சி இரத்தினபுரம் மக்கள் வெளியேற உத்தரவு!
  • செய்திச் சிதறல்கள்
    • சேவா நிறுவனத்தின் ஆண்டு நிறைவு விழா
    • பலாலி காங்கேசன்துரை வீதி அகலிப்பு: பொதுமக்களுக்கு விளக்கம்
    • எஸ். எம். எஸ்.
    • கொழும்பின் மையப் பகுதி சீன நிறுவனத்துக்கு ஒப்படைப்பு
    • புலிகள் பதுங்கிய இலத்தில் யானைகள்
    • தமிழ்ச்செல்வன் பயன்படுத்திய கணனி முள்ளிவாய்க்காலில் மீட்பு: லக்பிம தகவல்
  • சிறுகதை: படி தாண்டிய பஞ்சவர்ணம் - பாலா சஙகுப்பிள்ளை
  • குட்டிக் கதை: முட்டாள் மாற மாட்டான்
  • கவிதைகள்
    • பெய்யென்ப் பெய்யா மழை ... - மட்டுவில் ஞானகுமாரன்
    • ஒன்ன நெனைக்காம ஒரு பொழுதும் போதில்லை - கவிஞர் பொத்துவில் அஸ்மின்
    • ஹைக்கூ - மருதார் ஏ. எல். அன்ஸார்
    • "ஸ்கைப் பில் தெரிகிற அப்பா" - தீபிகா
  • ஒரு காலம் குறுதி ... இபோது க்ண்ணீர்! - சிவ. பாக்கியராஜா
  • கவர் ஸ்டோரி: யாழ்ப்பாணத்துத் திராட்சையும் ஏழை விவசாயிகளின் எதிர்பார்ப்பும் ... - பிரபா
  • எங்கள் தமிழும்!! எங்க்ள் வாழ்வும்!! - சுதர்ஷினி
  • youtube இலிருந்து தேவையான Formet க்குப் பதிவிறக்கம் செய்ய
  • திரைப் பார்வை: மைனா பதைபதைக்க வைக்கும் ஒரு காதல் கதை
  • கிசு கிசு
  • அறிவியல் ரவுண்டப்
    • மலட்டுத்தன்மை மற்றும் புற்று நோய்க்கு காரணமாகும் செல்போன் ...
    • குழந்தைகளைப் பாதிக்கும் மூளைக்காய்ச்சல்
    • டீன்ஏஜ் மன அழுத்தத்தை இன்டர்நெட் குறைக்கும்
    • கருவை பாதிக்கும் வேலைத்தளங்கள்
    • குழந்தையின்மை பிரச்சினைக்குத் தீர்வு
    • மூளை நினைப்பதை எழுதும் கருவி கண்டுபிடிப்பு
    • காலை உணவுடன் பால குடுத்தால் உடம்பு குறையும்
    • சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு
    • 2012\இல் படுப்பயங்கர சூரிய சூராவளி ...
    • இன்னொரு பூமி இருக்குமா?
    • புற்று நோய்க்கு மனிதனே காரணம்
    • கச்சான் எப்படி பிளட்பிரஷரைத் தடுக்கும்?
    • நீரிழிவுக்கு வைத்தியம்
  • கற்பு காணமல் போய்விட்டதா? - மருதூர் ஏ. மஜீத்
  • அதற்குத் தக: ஃபேஸ் புக் என்றொரு பேய் - அஷ்ரஃபி சிஹாப்தீன்
  • காற்றாய் வருவேன் 13: வா .. வா ... அருகில் வா ...! - மமொழிவாணன்
  • இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகின்றது?
  • சட்டம் பேசுகின்றது: பொலிஸ் முறைப்பாட்டிற்கு சட்டம் என்ன பேசுகிறது - சட்டத்தரணி செ. வே. விவேகாணந்தன்
  • அடிக்கடி தும்மலுக்கு அடிப்படை காரணம்?!
  • சனிக் கிரகத்தில் ஒக்சிஜன் உள்ளது
  • சென்ற இதழ்த் தொடர்ச்சி ...: மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தமிழ்த்தொண்டு செய்த முஸ்லிம் புலவர்கள்
  • விண்வெளியை சுத்தம் செய்ய 9,000 கோடி
  • பைல் ரீ - ஸ்டோர் செய்ய
  • யாழ்ப்பாணத்தில் எப்போது துளிர்விடும் ஜனநாயகம்? - கண்ணன்
  • 15 வருடகால வர்த்தக உலகில் தனக்கென தடம் பதித்திருக்கும் USAAYE நிறுவனம் - சாகித்யா
  • கொஞ்ச நேரம் 'பெட்டிசக் கலாச்சாரம்!' - சிலோன் சின்னத்தம்பு
  • நீங்கள் நீரிழிவு நோயாளரா?: பழங்கள் சாப்பிடுங்கள்! தோலுடன் சாப்பிடுங்கள் - டொக்டர் எம். கே. முருகானந்தன்
  • க்ரைம் பக்கம்: மலையகத்தில் அதிகரிக்கும் சிறுவர் தற்கொலைகள்
  • நீங்க்ள் நீண்ட தூரம் நடப்பவரா? இதோ நடைப் பயிற்சியின் பயன்கள் சில ...
  • விந்தை உலகில் விழித்தெழு மனிதா ...! - கீர்த்தி
  • அறிவியல் துணுக்குகள்
  • வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்துக்கு வயது 20 - ஷிமால் ஸையாப்
  • உண்மையான் அன்பு - ஷக மணாளன்
  • MP3 பாடலை ஒன்லைன் - இல் வெட்டி ரிங்டோன் உருக்கலாம்
  • கணினியில் வந்திக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்
  • கணினியை பயண்படுத்தும் குழந்தைகளை கண்காணிக்க
  • ஒன்லையின் மூலம் எளிமையாக பிஸினஸ் கார்ட் (Business Card) உருவாக்கலாம்
  • சிங்களத்தின் புதிய வியூகம்: தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை பேச்சுக்களுக்கு முன்நிபந்தனை? - சண் தவராஜா
  • வயதுக்கு வந்த பெண்களுக்கு
  • எதிர்காலத்தில் நான் ஒரு வைத்தியராக வரவேண்டும் - ஜெயானந்தாராஜா கிருஷிகன் - கலாவர்ஷ்னி கனகரட்னம்
  • விதைகளை சேமிக்க ஒரு யோசனை ...
  • சிறையிலிருந்து விடுதலை - அன்பழகன்
  • நேரம்
  • வகுப்பறை
    • வினாவிடை முறைகளை கையாளும் திறன்
    • புத்தகங்கள் உங்கள் நண்பன்
  • நிங்க ஓபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா ...??
  • திகில் சிறுகதை: இதயம் பேசுகிறது
  • பிரட்மனைப் போன்றவர் சச்சின்: பிரையன் லாரா புகழாரம்
  • உலகக்கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியில் 5 வீரர்கள் இடம்பெறும் சந்தேகம்!
  • ஐ. பி. எல். கிரிக்கெட்டில் மீண்டும் கொச்சி அணி
  • டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் சங்ககார
  • பார்சிலோனாவிடம் ரியால் மேட்ரிட் படுதோல்வி
  • ஆஷஸ் முதல் டெஸ்ட் சமநிலையில் முடிவு
  • மீண்டும் வருகிறார் சுகந்திகா
  • எவர்டன் கழகத்தில் இணைவாரா பெக்காம்?
  • ரஷ்யா, கட்டாருக்கு உலகக் கோப்பை வாய்ப்பு
  • ஊடக மயக்கம்
    • நேரமாற்றம் செய்திகளுக்கு அவசியமில்லை - எஸ். ஸ்ரீகாந்த்
    • அச்சுத்துறையின் மவுசு - ஏ. சி. போல் அண்டன்
    • விடியலின் ராகம்
    • வெற்றிவாகை சூடும் வெற்றியின் வெற்றி பெற்றவர்கள் - பா. யூட்
    • திறமைக்கு களம் - க. லக்ஷி
    • சோகத்தை மறக்க வைத்து மனதுக்கு சுகம் சேர்க்கும் 'வசந்த நிலா' - தர்ஷினி
  • இருக்கிறம்: விநியோகஸ்தர்கள் தேவை
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2010.11.15&oldid=247710" இருந்து மீள்விக்கப்பட்டது