இருக்கிறம் 2011.08.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருக்கிறம் 2011.08.01
9575.JPG
நூலக எண் 9575
வெளியீடு ஓகஸ்ட் 01 2011
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • இப்படிச் சொல்லுகினம்
  • ஒரு கிராமத்தின் கதை: நம்பிக்கையுடன் மீண்டெழும் 'மல்லாவி' - தமிழ்மாறன்
  • தலைநிமிர்வுடன் வாழ வேண்டும் - அருள் சஞ்ஜீத்
  • மகளைத் தேடி பணத்தைப் பறிகொடுத்த தந்தை
  • கொமெடி பீஸாகிவிட்ட தேவானந்தாவும் அதிகார துஷ்பிரயோகத்தின் இலட்சணமும்
  • நாடும் நடப்பும்: முருங்கையில் ஏறும் வேதாளங்கள் - வண்டில்கார வைரவி அப்பு
  • பெருந்தோட்டப்புற் புல்லுருவிகள் - எம். சந்திரசேகரன்
  • யாழ். குடாநாட்டு உயர் பாதுகாப்பு வலயங்களில் தங்கியிருக்கும் மீள்குடியேறியவர்களின் வாழ்வாதார நிலை - க. மாலா
  • நேரடி ரிப்போர்ட்: ஆசிரியர் பற்றாக்குறையால் திண்டாடும் திருகோணமலை ஈச்சநகர் வித்தியாலயம் - லோஜி
  • கவிதைகள்:
    • எதிர்பார்ப்பு - துர்க்கா
    • அவலங்கள் முடியாதா? - வே.வே. அகிலேஸ்வரன்
    • இருக்கிறம் - வித்தியாசன்
  • எங்குபோய் முடியுமோ பிரிவினைவாத வெறி? - எஸ்.எம். கோபாலரத்தினம்
  • சிறுகதை: சிறைப் பறவை - பாலா. சங்குபிள்ளை
  • அபிவிருத்தியின் பெயரால் அழிக்கப்படும் யானைகள் - த. சிந்துஜா
  • சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதை: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளும் நிகழ்வுகளும் - ஹெட்டி ரம்ஸி
  • வலைப்பூவை அலங்கரிப்போம்
  • செஸ் விளையாட்டை வீடியோவுடன் சொல்லிக்கொடுக்கும் தளம்
  • உங்களது கோப்புகளை எந்தக் கணனியிலும் பயன்படுத்தலாம்
  • வீடியோ எடிட்டிங் மென்பொருள்
  • CRIME REPORT: தந்தையின் ஒழுங்கீனத்தால் பறிக்கப்பட்ட பாலகனின் உயிர் - அர்விந்த்
  • தத்துவ விசாரம் - ரிஷி பத்தினி
  • றாக்கை
  • விருந்தினர் பக்கம்: 'பழைய பாட்டுக்குள்ள மவுசு ஒரு நாளும் குறையாது' - பாடகர் சகாயம் பெர்னாண்டோ - வர்ஷ்னி
  • படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் 'நிலக்ஸன்' பற்றிய ஒரு நினைவுக் குறிப்பு - கலியுகன்
  • உண்மையின் பதிவு: யாழ். மினிகளில் ஆபாசக் காட்சிகள் கையில் சிக்கிய ஆதாரங்கள் - மதி சுதா
  • திகிலோடு மர்மம் நிறைந்த தொடர் 09: கறுப்பு செப்டெம்பர் அழகி - மொழிவாணன்
  • போதைக்குள் மூழ்கும் இளைஞர் சமுதாயம் - ரஞ்சனி
  • இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கம்:
    • பாதுகாப்பான காதல்
    • யாழ். செயலகத்தின் செயலற்ற இணையம்
    • போதையேறினால் சாமி என்ன?
    • எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா
    • கிளிநொச்சியிலும் கஞ்சா வியாபாரம்
    • ஸ்பெஷல் கிளாஸ்
    • குழந்தையின் உயிரைப் பறித்த குழி!
  • ஊடக மயக்கம்
  • வாசகர் கடிதம்
  • தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே
  • ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகரை நியமிக்குமாறு கோரிக்கை
  • அபிவிருத்தியை நோக்கி...
"https://noolaham.org/wiki/index.php?title=இருக்கிறம்_2011.08.01&oldid=250771" இருந்து மீள்விக்கப்பட்டது