இலக்கியப் பூக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலக்கியப் பூக்கள்
15514.JPG
நூலக எண் 15514
ஆசிரியர் முல்லை அமுதன்
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் காற்றுவெளி
வெளியீட்டாண்டு 2008
பக்கங்கள் 371

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

  • என்னுரை - முல்லை அமுதன்
  • ஈழத்து முன்னோடித் தமிழ்ப் பெரும் புலவர் ஈழத்துப் பூதன் தேவனார் - மயிலங்கூடலூர் பி. நடராசன்
  • உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை - ம. பா. மகாலிங்கசிவம்
  • பண்டிதர் ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை - ம. பா. மகாலிங்கசிவம்
  • குருகவி ம. வே. மகாலிங்கசிவம் - ம. பா. மகாலிங்கசிவம்
  • தமிழ் மூதறிஞர் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை - கா. சிவபாலன்
  • பேரறிஞர் தவத்திரு தனிநாயக அடிகள் - ஜெயா நடேசன்
  • வித்துவான் புலவர் க. த. ஞானப்பிரகாசம் - ஜெயமணி கனகரத்தினம்
  • ஈழத்து நாடக இலக்கியப் பெரும் புலவர் தேவசகாயம்பிள்ளை - தமிழ் வேள் இ. க. கந்தசுவாமி
  • இரசிகமணி கனக. செந்திநாதன் - வி. கந்தவனம்
  • வித்துவ சிரோன்மணி பிரம்மஸ்ரீ ச. பஞ்சாக்ஷரசர்மா - கோப்பாய் சிவம்
  • சிறுவர் இலக்கியவாதி வ. இராசையா - அநு. வை. நாகராஜன்
  • தமிழ் அறிஞர் பண்டிதர் வடிவேல் - இராதாதேவி சிவசுப்பிரமணியம்
  • கிருஷ்ணா வைகுந்தவாசன் வாழ்வும் பணியும் - மகேஸ்வரி வைகுந்தவாசன்
  • தமிழ்மணி சிவ. விவேகானந்த முதலியாரின் வாழ்க்கை வரலாறு - அன்புமணி
  • நாவற்குழி மண் தமிழீழத்திற்கு அளித்த மாபெரும் சொத்து பண்டிதர் சு. வே. - முல்லை அமுதன்
  • அ. செ. முருகானந்தன் - முருகபூபதி
  • அறிஞர் அ. ந. கந்தசாமியின் பன்முக ஆளுமை - வ. ந. கிரிதரன்
  • வரதரின் நினைவுகளுடன் - என். செல்வராஜா
  • தன் படைப்புகளின் ஊடாக தன்னை இனம் காட்டும் எழுத்தாளர் நந்தி - என். செல்வராஜா
  • கவிஞர் தில்லைச் சிவன் (தில்லையம்பலம் சிவசாமி) - இ. நடராசா
  • ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வளம் சேர்த்த சொக்க(னார்)ன் - சிவலிங்கம் சிவபாலன்
  • புலவர் மிக்கேல்பிள்ளை - மா. கி. கிறிஸ்ரியன்
  • பேராசிரியர் கைலாசபதி அவர்களின் எழுத்து ஒரு மதிப்பீடு - சிவானந்தன்
  • யாழ்வாணன் வாழ்வும் பணியும் - கண்ணதாசன் யாழ்வாணன்
  • ஏஜே: சில நினைவுச் சிதறல்கள் - மு. புஷ்பராஜன்
  • அப்பச்சி மகாலிங்கம் அவர்களின் அழியாச் சுவடுகள் - நவாலியூர் நடேசன்
  • மு. தளையசிங்கம் அவர்களின் குறுகிய வாழ்வின் சில பக்கங்கள் - என். கே. மகாலிங்கம்
  • பிரமிள் - கால. சுப்பிரமணியம்
  • எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் - தம்பு சிவசுப்பிரமணியம்
  • படைப்பாற்றல் மிக்க கலைஞர் அங்கையன் கயிலாசநாதன் - தம்பு சிவசுப்பிரமணியம்
  • செ. யோகநாதன் - முல்லை அமுதன்
  • செம்பியன் செல்வன் பற்றிய நினைவுப் பெருக்கு - கருணாகரன்
  • பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா - நவஜோதி ஜோகரட்ணம்
  • சிலோன் விஜயேந்திரன் சில நினைவுகள் - க. சச்சிதானந்தன்
  • நாவண்ணன் - மட்டுவில் ஞானக்குமாரன்
  • ராஜ ஸ்ரீகாந்தன் - முருகபூபதி
  • காலத்துயர் சு. வி. பற்றிய நினைவுக் குறிப்புகள் - கருணாகரன்
  • அநுபவங்களை ஆவணப்படுத்திய படைப்பிலக்கியவாதி சி. புஸ்பராஜா - வண்ணை தெய்வம்
  • சிவலிங்கம் சிவபாலன் எனும் இலக்கியவாதி - வண்ணை தெய்வம்
  • கணபதி கணேசன் - முல்லை அமுதன்
  • முல்லை மண்ணுக்கு மகுடமிட்ட புதுமைக் கவிஞர் முல்லையூரான் என்ற முருகேசு சிவராஜா அவர்கள் - வேலணையூர் பொன்னண்ணா
  • நினைவில் நீங்காத குமார் மூர்த்தி - என். கே. மகாலிங்கம்
  • அவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்: எஸ்போஸ் பற்றிய நினைவுகள் - கருணாகரன்
  • கட்டுரையாளர்கள்
    • முல்லை அமுதன்
    • அன்புமணி
    • இராதாதேவி சிவசுப்பிரமணியம்
    • யாழ்வாணன் கண்ணதாசன்
    • இ. க. கந்தசுவாமி
    • வி. கந்தவனம்
    • கருணாகரன்
    • வ. ந. கிரிதரன்
    • மா. கி. கிறிஸ்ரியன்
    • மறவன்புலவு க. சச்சிதானந்தன்
    • தம்பு சிவசுப்பிரமணியம்
    • காசிநாதர் சிவபாலன்
    • சிவலிங்கம் சிவபாலன்
    • கோப்பாய் சிவம்
    • சிவானந்தன்
    • கால. சுப்பிரமணியம்
    • என். செல்வராஜா
    • மட்டுவில் ஞானக்குமாரன்
    • வண்ணை தெய்வம்
    • மயிலங்கூடலூர் பி. நடராசன்
    • இ. நடராசா
    • நவாலியூர் நடேசன்
    • நவஜோதி ஜோகரட்ணம்
    • அநு. வை. நாகராஜன்
    • மு. புஷ்பராஜன்
    • வேலணையூர் பொன்னண்ணா
    • ம. பா. மகாலிங்கசிவம்
    • என். கே. மகாலிங்கம்
    • மகேஸ்வரி வைகுந்தவாசன்
    • முருகபூபதி
    • ஜெயமணி கனகரத்தினம்
    • ஜெயா நடேசன்
  • மறைந்த எழுத்தாளர் தோற்றமும் மறைவும்
"https://noolaham.org/wiki/index.php?title=இலக்கியப்_பூக்கள்&oldid=315342" இருந்து மீள்விக்கப்பட்டது