இலண்டன் சுடரொளி 2007.01-02

From நூலகம்
இலண்டன் சுடரொளி 2007.01-02
56839.JPG
Noolaham No. 56839
Issue 2007.01-02
Cycle இருமாத இதழ் ‎
Editor -
Language தமிழ்
Pages 60

To Read

Contents

 • நாடக எழுத்தாளர் எஸ்.எஸ்.துரை நாடக நூல்கள் வெளியீட்டு விழா
 • எமது நோக்கு: ஈழத்தில் தனி அரசு உருவாக ஆதரவு தாரீர்!
 • வையகம் போற்றும் வைகுந்தவாசன்
 • தமிழ் தந்த தாதாக்கள்: ஈழம் உபகரித்த மூன்றாவது சோதிட நூல் – க.சி.குலரத்தினம்
 • ஈழத் தமிழர் படுகொலையை நிறுத்தாவிட்டால் உலக மனித உரிமைப் போராட்டமாக வெடிக்கும் – கி.வீரமணி
 • காமத்துப்பால் அறஇலக்கியப் பகுதி ஆகுமா? – க.ப.அறவாணன்
 • தமிழகம் எனது இரண்டாவது தாயகம் – ஜீ.ஜீவான்
 • மலேசியத் தமிழ்ப் பாவலர் மன்றம்: ஒரு சுருக்கமான வரலாறு!
 • உலகத் தமிழேடுகள் ஒன்றியம் உருவானது
 • கனடா தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி
 • வேத காலத்தில் வேள்விகளை ஏன் எதிர்த்தார்கள்? இரா.மதிவாணன்
 • ஈழத்து நாடக மேதை வைரமுத்து: வாழ்கை வரலாறு – சுந்தரம்பிள்ளை
 • கவிதை
  • வரலாற்றில் முளைக்க வாசிப்போம் – இராமச்சந்திரன்
  • செஞ்சோலைச் சோகம் – பா.விஜய்
 • நூல்தேட்டம்: இலங்கையின் தேசிய இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்க வேண்டியதொரு பெருநதி – பீ.எம்.புன்னியாமீன்
 • தமிழ் இயக்கம்: உண்ணாவிரதப் போராட்டம்
 • இதோ ஒரு சாதனைத் தமிழர் – இரா.மதிவாணன்
 • திராவிட இயக்கத் திருக்குறள் உரைகள்: ஆய்வரங்கு
 • 40 ஆண்டுகளாக இலக்கியம் படைக்கும் செங்கதிரோன்!
 • மலேசியத் தமிழ் நூல்களைப் பதிவு செய்தல் – என்.செல்வராஜா
 • சுற்றுலா ஆண்டு வெற்றிக்கு உதவுவீர்
 • பொ.கருணாகரமூர்த்தி: படைப்பளிகளின் நம்பிக்கை நட்சத்திரம் – என்.செல்வராஜா
 • கவிதைகள்
  • வாசிப்போம்! நேசிப்போம்! – ஆறுமுகம்
  • தகைமிகு சிக்கந்தர் பாட்சா வாழ்க – ஈழவேங்கையனார்
  • சிங்கள்ப்படை – இரா.இராவி
  • பிஞ்சுமுகம் – பொன்னரசு
  • சத்தான தாய்ப்பால்! – வெற்றியழகன்
  • முதலாம் உலகத் தமிழ் வாசகர் மாநாடு வெல்லும் – ஈழவாணன்
 • சமஷ்டிக்கு ஒப்பாத நிலை: தமிழீழம் தவிர வேறென்ன? – அரு.கோபாலன்
 • தமிழ் மொழியில் உயர் பெரும் சிறப்பு – கு.மஞ்சுளா
 • திட்டமிடுவோம்! வெற்றி பெறுவோம்! – சோம.வள்ளியப்பன்
 • உழைப்பில் நின்ற வல்லிக்கண்ணன் – பழ.அதியமான்
 • நீங்களும் இளைப்பாறலாம் – தி.க.சந்திரசேகரன்