எதுவரை? 2010.02-03

From நூலகம்
எதுவரை? 2010.02-03
7692.JPG
Noolaham No. 7692
Issue பெப்ர/மார்ச் 2010
Cycle இருமாத இதழ்
Editor M. Fauzer
Language தமிழ்
Pages 80

To Read

Contents

 • எதுவரை - அருணன், பிரான்ஸ்
 • அப்பாஸ் ஹெரோஸ்ரமி - தமிழில்: ஜி.ரி. கேதாரநாதன்
 • அரசனும் குதிரை வீரனும் அழியும் காலத்தின் சனங்களும் - ஜெகன் அபூர்வன்
 • தாமரைச்செல்வி - கருணாகரன்
 • மிக ஏழ்மையான மக்கள் ஏன் இந்த அமைப்பின் தலைவர்களை கொலை செய்ய விரும்புகின்றனர்
 • ஃபஹீமா ஜஹான் கவிதைகள் - எம். ஏ. நுஃமான்
 • புறக்கணிக்கப்பட்ட குரல்களின் சரித்திரத்துக்கு பின்னாலிருக்கும் உண்மைகள் - கரன்
 • ஒரு விநாடி உணர்வை எழுத எத்தனை பக்கங்கள் அப்படியும் முழுமை கிட்டுவதில்லை - சாந்தன்
 • ஈழச் சிக்கலும் புறநாநூற்று வீரம் எனும் புனைவும் - பாஸ்கர்
 • இந்துசமுத்திரத்தில் வல்லரசுப் பலப்பரீட்சை இலங்கை உள்நாட்டுப் போர்ன் பூகோள அரசியல் - மஹ்டி டாரியஸ் நஸெம்ரோயா
 • மகிந்த ராஜபக்ஸவை சுற்றியுள்ள நெறுக்கடிகள் அல்லது ராஜபக்ஸ குடும்பத்தின் எதிர்காலம் - கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன்
 • ஜனநாயகத்தையும் பன்முகத் தன்மையையும் உறுதிப்படுத்த ஓர் அரசியல் வலுமிக்க கூட்டணி தேவை... - ஓமர்