கண்மணியாள் காதை

From நூலகம்
கண்மணியாள் காதை
44.JPG
Noolaham No. 44
Author மஹாகவி
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher அன்னை வெளியீட்டகம்
Edition 1968
Pages x + 60

To Read

Book Description

ஈழத்தில்; நிலவும் சாதிப் பிரச்சினையைக் கருப்பொருளாகக் கொண்டு வில்லுப்பாட்டு வடிவத்தில் ஆசிரியரால் எழுதப்பட்ட கண்மணியாள் காதை என்ற இந்த வில்லுப்பாட்டு, வில், குடம், உடுக்கு, தெந்தினா, மத்தளம், சல்லரி போன்ற ஊர் இசைக்கருவிகளோடு பாடுதற்கேற்றவாறு ஆக்கப்பட்டது. நவம்பர் 1966இல் எழுதப்பட்ட இவ்விலக்கியம், முதலில் மே 1967இல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பானது.


பதிப்பு விபரம்
மஹாகவியின் கண்மணியாள் காதை. மஹாகவி (இயற்பெயர்: உருத்திரமூர்த்தி). யாழ்ப்பாணம்: அன்னை வெளியீட்டகம், 89ஃ1, கோவில் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1968. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 32, கண்டி வீதி). x + 60 பக்கம், விலை: ரூபா 1.50. அளவு: 18*12.5 சமீ.


-நூல் தேட்டம் (# 1570)