கதிரவன் 2009

From நூலகம்
கதிரவன் 2009
10315.JPG
Noolaham No. 10315
Issue 2009
Cycle காலாண்டிதழ்
Editor இன்பராசா, த.
Language தமிழ்
Pages 56

To Read

Contents

 • கதிரவன் பேசுகின்றேன் - கதிரவன்
 • வாழ்த்துச் செய்தி - ஆ. லோகேஸபரன்
 • கவிதைகள்
  • வாழ்த்துகின்றேன் இன்று ... - கவிஞர் மூணாக் காணா
  • அம்மா - என். சறோஜினி
  • பிள்ளைச் செல்வம் - தங்கராசா இன்பராசா
  • மாறிடும் மனிதர்க்கு ... - கதிரவன்
  • மது - கோகுல்
  • தந்தி - அ. நிலா
  • எனக்காக ஒருமுறை ... - ச. மதன்
  • பள்ளிக்கனுப்பிடுங்கோ ... (கிராமிய கீதம்) - வே. தட்சணாமூர்த்தி
  • காதல் சாரம் - த. கோபாலகிருஷ்ணன்
  • மண்முனைப்பற்றுச் சிறப்பு - கவிஞர் ஆரையூர் அருள்
  • திருமண பரிசு - கதிரவன்
  • இளைஞர்களே உலகம் படைக்கும் சிற்பிகள் - ஆக்கம் : சி. க. பொன்னம்பலம்
  • தொலைந்து போன் நான் ... - தருமலிங்கம் தயாபரம்
 • சிறுகதைகள்
  • அலரி - கதிரவன்
  • பெண்ணிலை வாதம் - அன்புமணி
  • மண் குதிரைகள் - தருமலிங்கம் தயாபரன்
 • ஆரம்ப வகுப்புக்களில் கற்பிக்கும் சிறுவர் பாடல்கள் - கலாநிதி செ. யோகராசா
 • குடி குடியைக் கெடுக்கும் - செ. தேவதாஸ்
 • இந்து சமயத்தில் பெண்கள் - மா. சதாசிவம்
 • அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உடற்பயிற்சி செய்யுங்கள் - அ. குலேந்திரராசா
 • குரல் - கதிரவன்
 • நாடகக் கலையும் நடிகரும் - மு. சதாகரன்
 • பூவுதிர பிஞ்சுதிர - கவிஞர் மூணாக் காணா
 • கொப்பிக் கள்ளன் - பூபாளன்
 • மட்/ ஆரையம்பதி மகா வித்தியாலயத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - மா. தங்கவடிவேல்
 • சர்வதேச தினங்கள் - கதிரவன்