கமத்தொழில் விளக்கம் 1989

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கமத்தொழில் விளக்கம் 1989
10396.JPG
நூலக எண் 10396
வெளியீடு 1989
சுழற்சி -
இதழாசிரியர் வாசுதேவா, ப.
மொழி தமிழ்
பக்கங்கள் 47

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் தலையங்கம் : விவசாயக் கைத்தொழில்கள்
  • அன்பார்ந்த வாசகரே!
  • வாழ்த்துகின்றோம் - வவுனியா விவசாயக் கல்லூரி
  • நெற்பயிர்ச் செய்கையில் களைகளை கட்டுப்படுத்தல் - சி. ஞானச்சந்திரன்
  • பயிர்ச்செய்கையும் சேதனப் பசளைப் பாவனையும் - பி. தாமோதரம்பிள்ளை
  • கவிதைகள்
    • பயிர் செய்து வாழ்வோம்! - செல்வி இரா. குலமணி
    • திரும்பி வந்திடுவோம் - நெல்லை க. பேரன்
  • கால் நடைகளுக்கு யூரியாவினால் பரிகரித்த வைக்கோல் - எஸ். ரவீந்திரன்
  • நன்னீர் மீன் வளர்ப்பில் நவீன முறைகள் - ஜனாப் ஏ. எல். இப்றாலெவ்வை
  • நெற்பயிரைத் தாக்கும் வைரசு நோய்களும் வைரசு போன்ற நோய்களும் - எஸ். ஞானச்சந்திரன்
  • கடுகு - சிறிபதி குணசேகர
  • வீட்டுத் தோட்டம் - குறிப்புகள் சில - ப. வாசுதேவா
  • தரிசு நெல்காணிகளில் பயறு வகைப் பயிர் செய்கை - ஓர் இந்திய அனுபவம் - கு. தெட்ஷணாமூர்த்தி
  • விவசாயச் செய்திகள்
  • வீட்டுத்தோட்டம் அவசியம் தாய்மார் சிந்திக்க வேண்டும் - மேலைப்புலோலியூர் பொன்னையா மாணிக்கவாசகர்
  • கவிதை விமர்சனம் : வாசமான றோஜாவே - நெல்லை க. பேரன்
  • மாதர் மன்றம் : கர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்குணவு
  • சித்திரசு வண்ணாத்திப்பூச்சி - எஸ். ஞானச்சந்திரன்
  • பீடைநாசினிகளைப் பாவிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை
  • பக்ரீறியா மெல்லழுகல் நோய் - சீ. ஞானச்சந்திரன்
  • விவசாய விவேகம்
  • சூரிய ஒளி மூலம் நோய்க்கட்டுப்பாடு - கலாநிதி பால சிவகடாட்சம்
  • நீங்களும் பங்குபற்றலாம்
"https://noolaham.org/wiki/index.php?title=கமத்தொழில்_விளக்கம்_1989&oldid=252446" இருந்து மீள்விக்கப்பட்டது