கம்பராமாயணம் சூர்ப்பணகைப் படலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம் சூர்ப்பணகைப் படலம்
60865.JPG
நூலக எண் 60865
ஆசிரியர் -
நூல் வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு -
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

  • இராமலக்குமணரும் சீதயும் கோதாவரி நதியைக் காணுதல்
  • இரண்டு கவிகள் – கோதாவரி வருணனை
  • இராமன் முதலியோர் பஞ்சவடி சேர்ந்து தங்குதல்
  • சூர்ப்பனகை இராமனைக் காணுதல்
  • இராமனது கையழகில் ஈடுபாடு
  • இராமனது மார்பினழகில் ஈடுபாடு
  • இராமனது திருமுகமண்டலத்தில் ஈடுபாடு
  • இராமனது தவ வடிவத்தில் ஈடுபாடு
  • திருவடியழகில் ஈடுபாடு
  • திருமேனியொளியில் ஈடுபாடு
  • அதர சௌந்தரியத்தில் ஈடுபாடு
  • இடையழகில் ஈடுபாடு
  • முடியழகில் ஈடுபாடு
  • முழு மெய்யழகில் ஈடுபாடு
  • திருமேனியின் நல்லிலக்கண்வமைதியில் ஈடுபாடு
  • வேட்சை விஞ்சிக் கலங்குதல்
  • சூர்ப்பணகையின் நிலைமை
  • சூர்ப்பணகை அழகிய வடிவங் கொள்ளக் கருதுதல்
  • சூர்ப்பணகை மந்திரபலத்தால் அழகிய வடிவு பெறுதல்
  • சூர்ப்பணகை இராமனெதிரில் வருதலைத் தெரிவிக்கும்
  • இரண்டு கவிகள் – இராமன் சூர்ப்பணகையஒப் பார்த்தலைக் கூறும்
  • இராமன் அவளைக் கண்டு வியத்தல்
  • சூர்ப்பணகை இராமனருகில் வந்து வணங்கி நிற்றல்
  • இராமன் சூர்ப்பணகையை நோக்கி வினாவல்
  • சூர்ப்பணகை இராமனுக்குத் தன்னைத் தெரிவித்தல்
  • இராமன் சங்கித்து மீண்டும் வினாவல்
  • அதற்கு அவள் விடை கூறல்
  • இராமன் மீண்டும் வினாவல்
  • அதற்கு அவள் விடை கூறல்
  • இராமன் அவளை வந்த காரியமென் னென்றல்
  • அவள் தன் கருத்தை வெளியிடுதல்
  • சூர்ப்பணகை தன் கருத்தை வேறு வகையால் வெளியிடுதல்
  • இராமன், பார்ப்பனமாதை அரசர் மணம் புரியலாகா தென்றல்
  • அதற்கு சூர்ப்பணகை சமாதானம் கூறல்
  • இராமன், அரக்கரை மனிதர் மணம் செய்யலாகா தென்றல்
  • அதற்கு அவள் சமாதானம் கூறல்
  • இராமன், உரியவர் கொடாமல் மணஞ்செய்ய னென்றல்
  • சூர்ப்பணகை கூறிய மறுமொழி
  • அது கேட்டு இராமன் பரிகசித்தல்
  • அச்சமயத்தில் சீதை அங்கு வருதல்
  • சூர்ப்பணகை பிராட்டியைக் காணுதல்
  • சீதையை அரக்கி திருமகளோவென்று ஐயுறல்
  • அரக்கி பிராட்டியின் அழகை வியத்தல்
  • சீதாராமரது அழ்கொற்றுமையை- அரக்கி மதித்தல்
  • அரக்கி சீதையை தன்னைப்போ லிடையில் வந்தவளென்று எண்ணுதல்
  • சூர்ப்பணகை இராமனிடம் சீதையைக் குறித்துப் பழித்தல்
  • அது கேட்டு இராமன் பரிகாசமாகச் சில கூறல்
  • சூர்ப்பணகை சீதையை வெருட்டல்
  • சீதை அஞ்சி இராமனைத் தழுவுதல்
  • இராமன் சூர்ப்பணகையை அப்பாற்போ எனல்
  • சூர்ப்பணகை மீண்டும் வார்த்தையாடுதல்
  • இராமன் அரக்கியை வெறுத்து பர்ணாசாலையினுட் செல்லுதல்
  • அப்பொழுது சூர்ப்பணகை தவித்தல்
  • சூர்ப்பணகை அப்பாற் செல்லுதலும், சூரியன் அஸ்தமித்தலும்
  • இது முதல் பதினேழு கவிகள் சூர்ப்பணகைஈண் கானதாப வருணனை
  • மறுநாட் சூரியோதய வருணனை
  • சூர்ப்பணகை சீதையை எடுத்துக் கொண்டுபோகத் தொடங்க இலட்சுமணண் கண்டமை கூறல்
  • இலக்குமணன் சூர்ப்பணகையை அங்கபங்கஞ் செய்தலைக் கூறல்
  • அவளது கதறலும், இரத்தப் பெருக்கும்
  • சூர்ப்பணகையை அங்கபங்கப் பட்த்தியதன் வருணனை
  • இலக்குமணனால் தள்ளப்பட்ட சூர்ப்பணகை எழுதல்
  • சூர்ப்பணகை பலவாறு துயருறுதல்
  • அவள் தன் குலத்தாரை குறிப்பிட்டுப் புலம்பத் தொடங்குதல்
  • வாய்மை
  • வெகுளாமை
  • இன்னா செய்யாமை
  • கொல்லாமை
  • நிலையாமை
  • துறவு
  • மெய்யுணர்தல்
  • அவா அறுத்தல்
  • ஊழ்
  • இறைமாட்சி