கலைக்கேசரி 2011.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைக்கேசரி 2011.11
9966.JPG
நூலக எண் 9966
வெளியீடு நவம்பர் 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் Annalaksmy Rajadurai
மொழி தமிழ்
பக்கங்கள் 66

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆசிரியர் பக்கம்
    • வரலாற்றுப் பெருமைகளைப் போற்றுவோம்
  • யாழ்ப்பாணப் பண்பாடு
    • மறந்தவையும் மறைந்தவையும் – பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
  • கலைக்கேசரியின் அனுசரணையில் யாழ். பல்கலைக்கழகம் நடத்திய யாழ்ப்பாண வாழ்வியல் பொருட்காட்சி
  • சிக்கலுக்கு சென்றால் சிக்கல் தீரும் சிங்காரவேலர் தலச்சிறப்பு – பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
  • தந்தச் சின்னமும் அதன் தனித்துவமும் – மதுரா மதுசூதனன்
  • கௌதாரிமுனைக் காட்டுப் பகுதியில் அழிவுற்ற நிலையில் மிகப் பெரிய இந்து ஆலயம் – பேராசிரியர் ப. புஷ்பரட்ணம்
  • தெலுங்கும் தமிழும் தித்திக்கும் கலைவடிவம் பாகவதமேளா – தாக்‌ஷாயினி பிரபாகர்
  • இயற்கை மூலிகைப் பாவனையும் இயல்பான அழகிய ஆரோக்கிய வாழ்வும் – கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன்
  • தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை மாளிகை – கங்கா
  • முன்னேஸ்வரத்தில் காணப்படும் தமிழ்ச் சாசனம் எழுதிய அரும்பொருட்கள் – கலாநிதி சி. பத்மநாதன்
  • பல்கலைவாணி பானுமதி – பத்மா சோமகாந்தன்
  • பண்டைய குரவைக் கூத்தும் இன்று மட்டக்களப்பின் குரவையிடலும் – செல்வி. க. தங்கேஸ்வரி
  • திருத்தலங்களும் இசைப் பாரம்பரியமும் – சுபாஷினி பத்மநாதன்
  • சீனக் குகை கலைநயங்கள் – லக்ஷ்மி
  • புலமையாளர் வரிசையில் தனித்துவம் பெற்ற ஹன்டி பேரின்பநாயகம் – பேராசிரியர் சபா. ஜெயராசா
  • இராம இராவண யுத்தம் ஆரம்பித்த சீனிகம் ஆலயம் – மிருணாளினி
"https://noolaham.org/wiki/index.php?title=கலைக்கேசரி_2011.11&oldid=462913" இருந்து மீள்விக்கப்பட்டது