கலைமுகம் 1993.04-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைமுகம் 1993.04-06
18393.JPG
நூலக எண் 18393
வெளியீடு 1993.04-06
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மரியசேவியர் அடிகள், நீ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 46

வாசிக்க

உள்ளடக்கம்

  • தலையங்கம் – பேராசிரியர் நீ. மரியசேவியர். அடிகள்
  • பேசும் படங்கள்
  • இலங்கேஸ்வரன் மன்னார் பாங்கு – T. மெரிஷியா
  • பாஞ்சாலி சபதம் தென்மோடி – கலாநிதி காரை செ. சுந்தரம்பிள்ளை
  • பேசும் படங்கள்
  • வட்டுக்கோட்டையும் ஆட்டக்கூத்தும் – நா. க. நாகப்பு
  • காத்தவராயன் கூத்து
  • தென்மோடி
  • கண்ணகி வழக்குரை (கோவலன் கூத்து)
    • முல்லைத்தீவு பாங்கு
  • திருமறைக் கலாமன்றத்தினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்ட அண்ணாவிமார்கள்
  • ஓர் இனிய மாலைப்பொழுதில் பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜனுடன் ஒரு நேர்காணல்
  • வானம் இன்னமும் வெளியே – பீ. உமா ரவிவர்மன்
  • கலைக்குரு சில் அந்தோனி அண்ணாவியார் – எஸ். விமலதாசன்
  • கலைக்கல் வீச்சு
  • ஒரு சுயதரிசனம் – அஸ்திரன்
  • கவிதை சிக்கலற்று இருப்பதே சிறப்பு – சி. சிவசேகரம்
  • வானொலி நாடகங்கள் பற்றி மதியழகன் உடன் நேர்காணல்
  • கலைகள் கடவுளுக்கு அருகில் – யாழ்ப்பாணன்
  • கலைஞர் கதிகாமத்தம்பியுடன் நேர்காணல்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைமுகம்_1993.04-06&oldid=540015" இருந்து மீள்விக்கப்பட்டது