கலைமுகம் 2008.07-09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கலைமுகம் 2008.07-09
8094.JPG
நூலக எண் 8094
வெளியீடு 2008.07-09
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் மரியசேவியர் அடிகள், நீ.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • பதிவுகள்
  • உள்ளே...
  • தலையங்கம்: வணக்கம்! - நீ.மரியசேவியர்
  • வாசகர்களுக்கு...
  • ஃபிரிடா: வலிகளுடன் மிகவும் தனிமையில் - மீத்ரா
  • எதிர்பார்க்கின்றோம்.... - ஆசிரியர்
  • கவிதை
    • மலைகளின் மூதாட்டி - பஹீமா ஜஹான்
    • பாலை - அனார்
    • வாழ்க்கை - இ.ஜீவகாருண்யம்
    • மூன்று பொம்மைகள்
    • என்னைப் போலவே.... - தேஜஸ்ஜினி
    • ஒரு நொ(வெ ) டியில்... -தேஜஸ்ஜினி
    • நானும் நீயும் - தேஜஸ்ஜினி
    • கனாக்காலம் - தேஜஸ்ஜினி
    • சிலுவை - இ.ஜீவகாருண்யன்
    • அற்ப விஷயங்களுக்கான கடவுள் - ராசு
  • சிறுகதை
    • பந்தயக் குதிரை - இயல்வாணன்
    • அம்ருதாவின் புதிர் வட்டங்கள் - சித்தாந்தன்
    • சர்ப்பவெளிப் புணர்ச்சி - சித்தாந்தன்
    • எரிதலின் வலி - சித்தாந்தன்
    • அம்மா, நுமால சைக்கில் ஆசைகள் - சி.சிவாகர்
  • கொழும்பில் நடந்த 'கலைமுகம்' அறிமுக நிகழ்வு
  • பாடசாலைகளிலிருந்து முகிழ்ந்தெழும் சஞ்சிகைகள் ஒரு பார்வை - தபின்
  • ஈழத்தில் தமிழ் வளர்த்த பெரியோர்கள் - பேச்சுப்போட்டி
  • சந்திரபோஸ் சுதாகரிமன் கவிதைகளை முன்வைத்து ஒரு வாசகர் பார்வை - சாங்கிருத்தியன்
  • வருந்துகின்றோம்
  • காலத்தின் கண்ணாடியாக ஒரு காவியம் - சோ. பத்மநாதன்
  • ஆண்டு விழாவில் இலக்கியச் சிறப்புரைகள்
  • கரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் இலங்கைத் தமிழை பிரகாசமாக ஒளிரச் செய்தவர்
  • சாதனைகள் செய்யும் பிள்ளைகளை பாரட்டுதல் ஓர் உளவியல் நோக்கு - ந. சி. ஸ்ரீ.நதிபரன்
  • இளவாலைத் திருமறைக் கலாமன்றத்திற்க்கு புதிய கட்டடம்
  • சி.ஜெயசங்கர் கவிதைகள்
  • சிற்பி சிவசரவணபவனின் பவள விழா - சு.ஸ்ரீகுமரன்
  • அந்நியனும் 'காலம்' பற்றிய பிரக்ஞையும் - பா.துவாரகன்
  • அமரர் து.வைத்தியலிங்கம் நினைவு நிகழ்வு
  • சஞ்சிகை: வெள்ளி மலை
  • தேசிய கலை, இலக்கியப் பேரவையின் தேசிய மாநாடும், 35 ஆவது ஆண்டு விழாவும்
  • சஞ்சிகை: நீங்களும் எழுதலாம் (இரு மாத கவிதை இதழ் )
  • யாழ்ப்பாணத்தில் வெளியீடுகள்
  • காலமானார்கள்
  • இலக்கியக் கருத்தரங்கு
  • நேர்கானல்: "பத்திரிகையாளனுக்கு நேர்மை முக்கியமானது..." - மூத்த பத்திரிகயாளர் சி. பெருமாள் - நேர்கானல்: சு.ஸ்ரீகுமரன் ( படங்கள் த்.பிரபாகரன் )
  • சுவைத்தேன் - 6 -சௌஜன்யஷாகர்: சு.வில்வரத்தினத்தின் 'துளி முகத்துள் கங்கை'
  • இசைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த குன்னக்குடி வைத்தியநாதன் - கலாநிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு
  • நூல் மதப்பீடுகள்
    • நகையகம் - அருள் திரு. ம்.டேவிற்
    • நகைச்சுவை இலக்கிய முன்னோடிகள் - சு.ஸ்ரீகுமரன்
    • கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 'கலைமலர்' - மதுரன்
  • திருமறைக் கலாமன்றம் நடத்திய இசைநாடக அரங்கும் இசை நாடகப் பாடல் மெட்டுகளின் வெளியீடும் - மகிழன்
  • ஒளியைத் தின்ற இரவுகள் - நச்செள்ளை
  • பதிவுகள்
  • கலைமுகம் 50 ஆவது சிறப்பிதழ்
"https://noolaham.org/wiki/index.php?title=கலைமுகம்_2008.07-09&oldid=540035" இருந்து மீள்விக்கப்பட்டது