கவின் தமிழ் 2004

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கவின் தமிழ் 2004
8785.JPG
நூலக எண் 8785
வெளியீடு செப்ரெம்பர் 19 2004
சுழற்சி ஆண்டு இதழ்
இதழாசிரியர் அனந்தராஜ், ந.‎
மொழி தமிழ்
பக்கங்கள் 150

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த்தாய் வணக்கம் - மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
  • வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தின விழா - 2004 விழாக் குழுவினர்
  • வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித்தினம் - 2004 விழா சிறப்புற உதவியவர்கள்
  • வடக்குக் கிழக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.ஆர்.தியாகலிங்கம் அவர்களின் ஆசிச் செய்தி
  • விழாவும் மலரும் சிறக்கட்டும்! - எஸ்.தில்லைநடராசா (கல்வி அமைச்சு)
  • வடக்குக் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.இ.விசாகலிங்கம் அவர்களின் ஆசிச் செய்தி
  • கல்வியமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல, தமிழ்மொழிப்பிரிவு பணிப்பாளர் திரு.ந.நடராசா அவர்களின் ஆசிச் செய்தி
  • தமிழ் மொழித்தின விழா இணைப்பாளரின் இதயத்திலிருந்து...... - வீ.இராசையா
  • இதழாசிரியரின் எண்ணத்திலிருந்து.... - ந.அனந்தராஜ்
  • கவின் தமிழ் அட்டைப்பட விளக்கம்
  • கவிதைகள்
    • வாழ்க தமிழ்மொழி - நெடுந்தீவு மகேஷ்
    • முத்தமிழ் வளர்த்த விபுலானந்த அடிகள் - செல்வி.விஜிதா கனகராஜா
    • எம்மடியில் துயிலடியோ! - மூதூர் "கலைமேகம்"
    • அகதியின் முற்றத்து மழை.... - முகமட் அபரர்
    • மழையே மழையே நீ பொழிவாய் - வி.குணபாலா
    • அஞ்சலித்தேன்! - கவிமணி அ.கெளரிதாசன்
    • எரிந்து போன கிராமம் - க.அன்பழகன்
    • எப்போது விடியும்! - முகைசிரா முகைதீன்
    • தியானம்!!!!! - பு.திலீப்காந்த்
    • இன்னுமேன் மெளனிகளாக - Dr.தி.சுதர்மன்
    • ஆக்கிரமிப்பு - நல்லை அமிழ்தன்
    • பிறவாமை - நெல்லை மகேஸ்வரி
    • எண்ணத் தடாகத்தில்...... - செல்வி.க.அனுஷானி
    • மரணிக்கும் மனித நேயங்கள் - செல்வி.முறசீத் ஜீஸ்லா
  • பெரிய புராணத்தில் பேரன்பு - சிவ.சண்முகவடிவேல்
  • நாம் வாழும் நாகநாடு - ஞா.ஜெகநாதன்
  • தமிழ்க் கவிதைக்கு காரைக்காலம்மையாரின் பங்களிப்பு - ந.பார்த்தீபன்
  • கூர்வாள் - ஆனந்தி
  • வரலாற்றுச் சான்றுகள்
    • தமிழ் காக்கும் மட்டுநகர் - பண்டிதர்.வீ.சீ.கந்தையாவின் "மட்டக்களப்பு தமிழகத்தில் இருந்து"
    • இலங்கை வேந்தன் இராவணனின் வெட்டு
    • பொலநறுவையின் சிவன் ஆலயம்
  • சேதுபந்தனம் நாட்டிய நாடகம்
  • நவீன நாடகத்தின் சிறப்பு - கலாபூஷணம், அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை
  • வழிகாட்டல் ஆலோசனைச் சேவையில் ஆரம்ப அமுலாக்கத் திட்டமும் பெற்றோர் பங்கும் - திரு.பரராஜசிங்கம் இராஜேஸ்வரன்
  • தமிழ் இலக்கிய வரலாற்றில் இதழ்கள் விரிவான ஆய்வுக்கான முன்குறிப்புக்கள் சில - கார்த்திகேசு சிவத்தம்பி
  • தாய்மொழிக் கல்வியில் பரிகாரச் செயற்பாடு - கந்தையா முருகதாசன்
  • வரலாற்றுத் தகவல்கள்
    • மட்டக்களப்பில் தூய தமிழ் வழிபாடு - தகவல்: திரு.எம்.பவளகாந்தன்
    • விடுதலைப் போராட்டம்
    • தமிழ்ர் இராட்சியம்
    • சோழர்காலத் திருகோணமலை நிர்வாகம்
    • மட்டக்களப்புத் தமிழ் ஊர்கள்
    • குளக்கோட்டனின் கோணேசர் தரிசனம் - நூல்:யாழ்ப்பாண வைவபமாலை
    • நாகதீப அரசு
    • விஜயனின் நாகரிகம்
    • ஒல்லாந்தர் கால குரூர தண்டனைகள் - யாழ்ப்பாணச் சரித்திரம் செ.இராசநாயகம்
    • பண்டைய இலங்கையின் ஆட்சிப் பிரிப்பு
    • ஆலங்கேணியின் தமிழ் - முஸ்லிம் உறவு
  • இலக்கியக் கட்டுரை: எண்ணங்களின் வண்ணங்கள் - பரதன் கந்தாமி
  • அரங்க விளையாட்டுக்களும் சிறுவர் அரங்கும் - முத்து இராதாகிருஷ்ணன்
  • தேசிய உணர்வை உருவாக்கும் கல்வி முறையிலான கட்டமைப்புக்கள் ஒரு நோக்கு - ந.அனந்தராஜ்
  • என்னிடம் வரும்போது அழகாவாய்! - ஆனந்தி
  • வெங்காயத்தின் மகத்துவம் - நன்றி: கதிரவன்
  • இஸ்லாமியரின் பாரம்பரியங்களும், வழகாறுகளும் - கே.எம்.எம்.இக்பால்
  • தமிழில் புலம்பெயர் இலக்கியமும் அதன் எதிர்காலமும் = முல்லைமணி
  • மக்களின் தொண்டர்கள் - ஒரு தலைவனின் குறிப்பேட்டில் இருந்து
  • மட்டக்களப்பு தமிழரின் பூப்புனித நீராட்டு விழா - திரு.கு.சண்முகம்
  • காத்த்திகைப் பூ - வித்யாசன் பூ.புலேந்திரராஜா
  • காக்கைச் சிறகினிலே.... - தமிழ்மணி அகளங்கள்
  • மறக்குல மகளிர் அன்றும் இன்றும் - ராணி சீதரன்
  • தமிழரின் பண்பாட்டை உணர்த்தும் வன்னியின் தொல் பொருட் சான்றுகள் - கு.மேகநாதன்
  • நாவல் இலக்கியமும் முஸ்லிம்களும் - ஏ.எஸ்.உபைத்துல்லா
  • நூலகப் பாரம்பரிய சேவை துறையில் முறைமையின் தாக்கம் - ஒரு விவரண நோக்கு - திருமதி.மைதிலி விசகரூபன்
  • 'வள்ளுவர் நோக்கில் பெண்' ஒரு பெண்ணிய நோக்கு - திருமதி.ஆர்.ராமதாஸ்
  • நாட்டார் பழமொழிகள் - றிஸ்லா அஹமத்
  • தம்பலகாமம் தந்த மாபெருங் கலைஞர், முதுபெரும் எழுத்தாளர், ஊடகவியலாளர் தம்பலகாமம் க.வேலாயுதம் - கலாவிநோதன், கலாபூஷனம் த.சித்தி அமரசிங்கம்
  • சமூக முன்னேற்றத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு - செல்வி.வா.தர்மிஷா
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
  • கடிதம்: "பிறர்க்கு உதவி செய்.பலனை எதிர்பார்க்காதே" என்பதை விளக்கித் தம்பிக்கு ஓர் கடிதம் - செல்வி.எச்.இஸ்ஸத் சமீஹா
  • சிறுகதை: கல்லறைக் காவியம் - செல்வன்.ரா.ப.அரூஸ்
  • கணனி இன்றேல்..... உலகம்? - செல்வி.பா.யசிந்தா
  • வடக்கு கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினப் போட்டி முடிவுகள் - 2003
  • அகில இலங்கைத் தமிழ் மொழித்தின போட்டிகள் - 2003 தேசிய நிலைப்போட்டி, கொழும்பு வடக்கு கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் பெற்ற இறுதிப் பேறுகள்
"http://www.noolaham.org/wiki/index.php?title=கவின்_தமிழ்_2004&oldid=249066" இருந்து மீள்விக்கப்பட்டது